மன்மோகன் சிங்கின் எம்பி பதவிகாலம் நிறைவு : 2 மாநிலங்களவை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு

அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சந்தின்ஸ் குஜுர் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது.
மன்மோகன் சிங்கின் எம்பி பதவிகாலம் நிறைவு : 2 மாநிலங்களவை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு
x
அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சந்தின்ஸ் குஜுர் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அசாமில் காலியாகும் இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதியன்று வேட்புமனு தாக்கல் தொடங்குவதாகவும், ஜூன் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.கடந்த 30 ஆண்டுகளாக மாநிலங்களவை எம்பியாக மன்மோகன் சிங் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மீண்டும் காங்கிரஸ் சார்பாக வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்