இளைஞர்கள் பா.ஜ.க.,காங்கிரஸ் கட்சிகளை வேண்டாம் என்கின்றனர் - கார்த்திக் சிதம்பரம்

இளைஞர்கள் பாஜக, மற்றும் காங்கிரஸ் இருகட்சிகளையும் தவிர்த்து மாற்றத்தை விரும்புவதாக கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.
x
இளைஞர்கள் மாற்றத்தை விரும்புவதால், நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் எல்லா தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதாக காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த, அவர், இளைஞர்கள் பாஜக, மற்றும் காங்கிரஸ் இருகட்சிகளையும் தவிர்த்து மாற்றத்தை விரும்புவதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்