Detailed Report : அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் பதவியேற்பு

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் இன்று பதவியேற்றனர்.
x
22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக  9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில், அதிமுக எம்.எல்ஏக்கள் 9 பேரின் பதவியேற்பு நிகழ்வு சபாநாயகர் தனபால் அறையில் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில், 9 எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்