"பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு எந்தவித அழைப்பும் வரவில்லை" - டி.ஆர்.பாலு, திமுக எம்.பி

"நானும், ஆ.ராசாவும் பங்கேற்பதாக கூறுவது ஆதாரமற்ற தகவல்"
x
பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு எந்தவித அழைப்பும் வரவில்லை என, திமுக நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள  டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த தகவலை அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்