சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - வசந்தகுமார், கன்னியாகுமரி எம்.பி.,
நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளையே ராஜினாமா செய்ய உள்ளதாக, கன்னியாகுமரி தொகுதியில் புதிதாக எம்பியாக வெற்றி பெற்றுள்ள வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளையே ராஜினாமா செய்ய உள்ளதாக, கன்னியாகுமரி தொகுதியில் புதிதாக எம்பியாக வெற்றி பெற்றுள்ள வசந்தகுமார் தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து திமுக சட்டத்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், எம்பி பதவிவை தக்க வைப்பது என முடிவு செய்துள்ளதாக கூறினார்.
Next Story