"தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

தேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
x
தேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தேனி தொகுதியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு செய்திருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம்  மீது விரைவில் வழக்கு தொடர இருப்பதாகவும், கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்