தமிழகத்தை பழிவாங்க சதானந்த கவுடா துடிக்கிறார் - பி.ஆர்.பாண்டியன்

தமிழர்-கன்னடர் உறவை சீர்குலைக்க சதானந்த கவுடா முயற்சி செய்வதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
x
மேகதாது அணை கட்டுவதற்கு தாம் அனுமதி பெற்று தருவதாக கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியதற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்