நீங்கள் தேடியது "PR Pandian"

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்?
8 Aug 2020 4:19 PM GMT

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்?

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்? - சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்

காவிரி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் - கே.எஸ்.அழகிரி
5 Jun 2019 12:47 PM GMT

காவிரி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் - கே.எஸ்.அழகிரி

ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பழிவாங்க சதானந்த கவுடா துடிக்கிறார் - பி.ஆர்.பாண்டியன்
4 Jun 2019 12:57 PM GMT

தமிழகத்தை பழிவாங்க சதானந்த கவுடா துடிக்கிறார் - பி.ஆர்.பாண்டியன்

தமிழர்-கன்னடர் உறவை சீர்குலைக்க சதானந்த கவுடா முயற்சி செய்வதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்
26 May 2019 11:07 AM GMT

12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்

குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்

ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும் : பி.ஆர்.பாண்டியன்
6 May 2019 6:20 PM GMT

"ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும்" : பி.ஆர்.பாண்டியன்

ராசிமணலில் புதிய அணை கட்டும் பணியை விவசாயிகளோடு திறண்டு சென்று தொடங்க உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது - விவசாயிகளுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
1 April 2019 2:08 AM GMT

அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது - விவசாயிகளுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என விவசாயிகளுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் கட்சிக்கு வாக்கு - பி.ஆர். பாண்டியன்
9 March 2019 2:30 AM GMT

"விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் கட்சிக்கு வாக்கு" - பி.ஆர். பாண்டியன்

தஞ்சாவூரில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

 பூமிக்கு அடியில் மின் கம்பிகளை அமைக்க வேண்டும்  - பி.ஆர்.பாண்டியன்
4 March 2019 2:12 AM GMT

" பூமிக்கு அடியில் மின் கம்பிகளை அமைக்க வேண்டும் " - பி.ஆர்.பாண்டியன்

விவசாய நிலங்களில், உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக, பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.