அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது - விவசாயிகளுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என விவசாயிகளுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது - விவசாயிகளுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
x
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என விவசாயிகளுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகள் சங்க மாநில நிறுவாகிகள் கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், விவசாயிகளுக்கு எதிராக ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வரும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்