காங். தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் - ராகுலுடன் பேசிய ஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என, ராகுல்காந்தியை, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என, ராகுல்காந்தியை, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். ராகுல்காந்தியிடம், தொலைபேசி வாயிலாக இன்று காலை பேசிய ஸ்டாலின், தேர்தலில் தோற்றாலும் மக்கள் மனதில் ராகுல்காந்தி வெற்றி பெற்று விட்டதாக கூறினார். எனவே, காங்கிரஸ் தலைவர் பதவியை தொடர வேண்டும் என்றும் ராகுலிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Next Story