நீங்கள் தேடியது "Police Probe"
27 April 2019 11:03 AM GMT
"குழந்தை விற்பனை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது" - கமலா செல்வராஜ், மருத்துவர்
குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை தடுக்கப்பட வேண்டும் என டாக்டர் கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
26 April 2019 8:02 AM GMT
குழந்தை விற்பனை விவகாரம் : "அழகான குழந்தைகளுக்கு அதிக விலை" - அதிர்ச்சி ஆடியோ
சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை போல், பச்சிளம் குழந்தைகளை, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா, பேரம் பேசி விற்பனை செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
26 April 2019 7:25 AM GMT
குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைப்பு
கொல்லிமலையில் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொண்டவர்களின் விவரங்களை சரிபார்க்க 5 நபர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
26 April 2019 1:16 AM GMT
குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை - தரகர் அமுதவள்ளி உள்ளிட்ட இருவர் கைது...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
25 April 2019 8:21 AM GMT
ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் : புகார் மனு அளிக்க அறிவுறுத்தல் - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதார துறை மூலமாக தனியாக போலீசில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
25 April 2019 7:53 AM GMT
"நல்ல அழகா 3 கிலோ இருந்தா ரூ.3 லட்சம்" - குழந்தை விற்பனை குறித்த அதிர்ச்சி ஆடியோ
ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான ஆடியோ விவகாரத்தில், முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
7 April 2019 7:44 PM GMT
பாலியல் வன்கொடுமை சம்பவம்: "அரசு வருத்தம் கூட சொல்லவில்லை" - கமல்ஹாசன்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அ.தி.மு.க. அரசு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.
7 April 2019 8:53 AM GMT
பொள்ளாச்சி மாணவி கொலை - 2 பேரிடம் விசாரணை
பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Jan 2019 4:23 AM GMT
4 ஆண்டுகளாக பெண்களை குறிவைத்து கொல்லும் கொடூர கொலைகாரன்
கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்களை குறி வைத்து கொலை செய்து வந்த கொடூர கொலைகாரன் குறித்த தகவல்கள் புதுச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
8 Jan 2019 9:11 PM GMT
தலைமைச் செயலாளர் போல் பேசி 56 லட்சம் மோசடி செய்த பெண் - ஆடியோவை வைத்து போலீசார் தீவிர விசாரணை
திருப்பூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் போல் பேசி 56 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Dec 2018 9:38 AM GMT
கிளி ஜோசியர் நடுரோட்டில் வெட்டிக்கொலை - பதற வைக்கும் காட்சி
பெண்களை வசியம் செய்ததாக கிளி ஜோசியரை மர்மநபர் ஒருவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Dec 2018 3:25 AM GMT
இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது
சென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்