"குழந்தை விற்பனை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது" - கமலா செல்வராஜ், மருத்துவர்

குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை தடுக்கப்பட வேண்டும் என டாக்டர் கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
x
குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை தடுக்கப்பட வேண்டும் என டாக்டர் கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் "தந்தி டிவி"க்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க ஏராளமான மையங்கள் உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்