நீங்கள் தேடியது "Police investigation"

ரூ.1 போட்டுவிட்டு உண்டியல் பணம் கொள்ளை -  சிசிடிவி காட்சி வெளியீடு
16 Oct 2020 9:02 AM GMT

ரூ.1 போட்டுவிட்டு உண்டியல் பணம் கொள்ளை - சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோயிலில் ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டு உண்டியல் பணத்தை, இளைஞர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

7 மாத பெண் சிசு இறந்த நிலையில் மீட்பு - போலீசார் விசாரணை
10 Oct 2020 10:40 AM GMT

7 மாத பெண் சிசு இறந்த நிலையில் மீட்பு - போலீசார் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூரில் குறைப்பிரசவத்தில் பிறந்த 7 மாத சிசு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி படுகொலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு
28 Sep 2020 9:39 AM GMT

சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி படுகொலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்
21 Aug 2020 7:50 AM GMT

சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்

நாகை அருகே டிராக்டர்களில் மண் கடத்தி சென்றபோது தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை ஒரு கும்பல் மிரட்டி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டி கொலை - வெட்டி சாய்த்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலை
17 Aug 2020 7:36 AM GMT

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டி கொலை - வெட்டி சாய்த்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலை

புதுச்சேரி அருகே ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட தொழிலதிபரை அரிவாளால் வெட்டி மர்மநபர்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகேந்திரன் மரணம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி
7 Aug 2020 12:02 PM GMT

மகேந்திரன் மரணம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

வனத்துறை அலுவலகத்திற்கு சென்ற முதியவர் உயிரிழந்த‌தால் பரபரப்பு
23 July 2020 1:18 PM GMT

வனத்துறை அலுவலகத்திற்கு சென்ற முதியவர் உயிரிழந்த‌தால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், கடையம் வன அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மகேந்திரன் தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
23 July 2020 1:14 PM GMT

உயிரிழந்த மகேந்திரன் தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளருக்கு உடல்நலக்குறைவு - மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வாளர் ஸ்ரீதர் அனுமதி
23 July 2020 8:02 AM GMT

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளருக்கு உடல்நலக்குறைவு - மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வாளர் ஸ்ரீதர் அனுமதி

சாத்தான்குளம் வழக்கில் கைதாகி உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.