நீங்கள் தேடியது "Police attack"

கன்னியாகுமரியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை
8 Jan 2020 9:53 PM GMT

கன்னியாகுமரியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

கன்னியாகுமரி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை, மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடிபோதையில் காவலரை தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்த 4 பேர் கைது
14 Jun 2019 10:13 AM GMT

குடிபோதையில் காவலரை தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்த 4 பேர் கைது

குடிபோதையில் காவலரை தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

பயணிகளுக்கு மோர் வழங்கும் போலீசார்
22 May 2019 4:28 AM GMT

பயணிகளுக்கு மோர் வழங்கும் போலீசார்

சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் கடும் கோடை வெப்பத்தில் தவிக்கும் பயணிகளுக்கு, போலீசார் இலவசமாக மோர் வழங்கினர்.

சி.சி.டி.வி. முறைகேடு வழக்கு - சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
14 March 2019 6:17 PM GMT

சி.சி.டி.வி. முறைகேடு வழக்கு - சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததாக பதியப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்

போலீசார் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு? - உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு
9 March 2019 5:09 AM GMT

போலீசார் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு? - உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

போலீசார் தாக்கியதால் இறந்து போன சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தலைமை காவலர் மீது கற்கள் கொண்டு தாக்குதல் : மது அருந்தியதை தட்டி கேட்டதால் இளைஞர்கள் ஆத்திரம்
9 March 2019 3:35 AM GMT

தலைமை காவலர் மீது கற்கள் கொண்டு தாக்குதல் : மது அருந்தியதை தட்டி கேட்டதால் இளைஞர்கள் ஆத்திரம்

சென்னை தாம்பரத்தில், மது அருந்திய இளைஞரை தட்டிக்கேட்ட தலைமை காவலரை, கத்தியை காட்டி மிரட்டி கற்களை கொண்டு தாக்கிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவர்களை போலீசார் தாக்கியதாக புகார் : பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
8 March 2019 8:00 AM GMT

மாணவர்களை போலீசார் தாக்கியதாக புகார் : பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்களை போலீசார் அடித்ததாகக் கூறப்படும் புகார் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.

கோவில் விழாவில் சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்
15 Jan 2019 6:07 PM GMT

கோவில் விழாவில் சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்

நெல்லை மாவட்டம் பணகுடியில் கோயில் திருவிழாவில் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற திமுக மீனவர் அணி அமைப்பாளர்
10 Dec 2018 3:15 AM GMT

உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற திமுக மீனவர் அணி அமைப்பாளர்

சென்னை வாலாஜா சாலையில் நேற்றிரவு அபிராமபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கஜேந்திரன் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த 2 இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்துள்ளார்.

நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிகர்கள் - தடியடி நடத்திய போலீசார்
1 Dec 2018 1:47 AM GMT

நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிகர்கள் - தடியடி நடத்திய போலீசார்

ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.

காவலரை சாலையில் தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர் இடைநீக்கம்...
26 Nov 2018 4:11 PM GMT

காவலரை சாலையில் தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர் இடைநீக்கம்...

காவலரை சாலையில் தள்ளிவிட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் இடைநீக்கம்.

நடத்துனரை தாக்கியதாக புகார் : போலீசாரை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...
5 Nov 2018 4:54 AM GMT

நடத்துனரை தாக்கியதாக புகார் : போலீசாரை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

அரசு பேருந்து நடத்துனர் ஒருவரை மாற்று உடையில் இருந்த இரண்டு காவலர்கள் தாக்கியதால், போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கோவில்பட்டியில் போக்குவரத்து ஸ்தம்பித்த‌து.