நீங்கள் தேடியது "petition"

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் : தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தீபா மனு
1 Nov 2019 10:28 AM GMT

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் : தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தீபா மனு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக எடுக்க தடை விதிக்க கோரி தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

ஆள்மாறாட்டம் புகார் : மாணவன் ஜாமீன் மனு
20 Sep 2019 10:38 PM GMT

ஆள்மாறாட்டம் புகார் : மாணவன் ஜாமீன் மனு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

உணவு பொருள் பூங்காவுக்கு நிலம் - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு
16 Sep 2019 8:03 PM GMT

"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை - மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு
16 Sep 2019 7:39 PM GMT

"கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை" - மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
9 Sep 2019 12:48 PM GMT

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள் என லாரி புக்கிங் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் ப.சிதம்பரம் மனு : நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல்
3 Sep 2019 9:53 AM GMT

விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் ப.சிதம்பரம் மனு : நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல்

விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுக்காமல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு : திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
2 Sep 2019 9:02 AM GMT

லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு : திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் இயற்றப்பட்ட லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த மனுவை திருத்தி தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காங்கேயத்தில் அனுமதியின்றி செயல்படும் வழிபாட்டு கூடத்தை அகற்ற வட்டாட்சியரிடம் மனு
17 July 2019 2:05 PM GMT

காங்கேயத்தில் அனுமதியின்றி செயல்படும் வழிபாட்டு கூடத்தை அகற்ற வட்டாட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஜெபக்கூடத்தை அகற்றக்கோரி, வட்டாட்சியரிடம் அப்பகுதிமக்கள் மனு அளித்தனர்.

ராட்சசி திரைப்படத்துக்கு தடைக் கோரி மனு : தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார்
16 July 2019 12:04 PM GMT

ராட்சசி திரைப்படத்துக்கு தடைக் கோரி மனு : தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார்

ராட்சசி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழநாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு: ரத்து செய்ய கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு
10 July 2019 12:47 PM GMT

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு: ரத்து செய்ய கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தம் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீட் விண்ணப்பத்தில் ஜாதியை மாற்றம் செய்ய கோரி மனு: நடவடிக்கை எடுக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு
20 Jun 2019 1:44 AM GMT

நீட் விண்ணப்பத்தில் ஜாதியை மாற்றம் செய்ய கோரி மனு: நடவடிக்கை எடுக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு

நீட் விண்ணப்ப படிவத்தில் ஜாதியை தவறாக குறிப்பிட்டிருப்பதை மாற்றம் செய்து தர கோரி, தேனி மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்த மாறன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி மனு : திருமாவளவன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
29 March 2019 8:17 PM GMT

போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி மனு : திருமாவளவன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.