ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள் என லாரி புக்கிங் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
x
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் ஒரு  லட்சம் பேர் பயனடைவார்கள் என லாரி புக்கிங் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆட்சியரிடம் மனு அளித்த சங்கத்தினர், ஆலை மூடப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்