நீங்கள் தேடியது "Thoothukudi shooting"
19 Oct 2022 6:02 AM GMT
தமிழ்நாட்டை உலுக்கிய 2 முக்கிய அறிக்கைகள் - அடுத்து என்ன நடக்கும்?
19 Oct 2022 3:56 AM GMT
அதிரவைக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை - துணை போனாரா அன்றைய ஆட்சியர்? |
19 Oct 2022 2:28 AM GMT
"வேட்டையாடுவது போல் துப்பாக்கிச் சூடு" - ஆணைய அறிக்கை - அதிர்ச்சி! | Thoothukudi
22 Jan 2021 8:51 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - பிப்ரவரியில் 25ஆம் கட்ட விசாரணை துவக்கம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 24ஆம் கட்ட விசாரணை நிறைவு பெற்றது.
31 Aug 2020 9:15 AM GMT
ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
19 Aug 2020 8:39 AM GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.
18 Aug 2020 10:07 AM GMT
"வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பு" - போராட்டக் குழு தரப்பு வழக்கறிஞர் தகவல்
உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்று தடை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் மில்டன் தெரிவித்துள்ளார்.
18 Aug 2020 7:54 AM GMT
"ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுங்கள்" - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
25 Feb 2020 10:54 AM GMT
தூத்துக்குடி சம்பவம்: ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும்" - ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல்சேகர்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, நடிகர் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்று ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல்சேகர் தெரிவித்தார்