தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீ​ர்ப்பு அளித்துள்ளது.
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீ​ர்ப்பு அளித்துள்ளது. இந்த  தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை ​நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் அரி ராகவன், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்