நீங்கள் தேடியது "Sterlite case"
13 Sep 2021 1:16 PM GMT
ஸ்டெர்லைட் வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
31 Aug 2020 9:15 AM GMT
ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
19 Aug 2020 8:39 AM GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.
18 Aug 2020 10:07 AM GMT
"வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பு" - போராட்டக் குழு தரப்பு வழக்கறிஞர் தகவல்
உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்று தடை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் மில்டன் தெரிவித்துள்ளார்.
18 Aug 2020 7:54 AM GMT
"ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுங்கள்" - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
8 Jan 2020 10:16 PM GMT
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை 39 வது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
20 Sep 2019 10:58 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு : சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இது வரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
16 Sep 2019 12:58 PM GMT
ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வேலையின்றி தவிப்பு : தூத்துக்குடி ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
30 July 2019 1:53 AM GMT
ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தீர்ப்பு வரும் - ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.
24 July 2019 7:03 PM GMT
சரி செய்ய முடியாத மாசு ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலை - உயர்நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றச்சாட்டு
தூத்துக்குடி நகரில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விட்டு மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியை பாடுவதாக ஸ்டெர்லைட் ஆலை மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.
23 July 2019 7:52 PM GMT
ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
19 July 2019 12:52 PM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.