நீங்கள் தேடியது "paddy"

முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூர் பயணம் - நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு
7 July 2021 1:50 AM GMT

முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூர் பயணம் - நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் செருமங்கலம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் மழையால் சேதம் - நஷ்டஈடு வழங்க  விவசாயிகள் கோரிக்கை
26 April 2020 9:03 AM GMT

திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் மழையால் சேதம் - நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையினால் 2000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன.

திருமண கோலத்தோடு  நெல் அறுவடை : விவசாயத்தை காக்க புது மணத் தம்பதி முயற்சி
30 Jan 2020 9:48 PM GMT

"திருமண கோலத்தோடு நெல் அறுவடை : விவசாயத்தை காக்க புது மணத் தம்பதி முயற்சி"

விவசாயம் காக்க திருமண கோலத்தோடு வயலில் இறங்கி தம்பதியினர் நெல் அறுவடை செய்தனர்.

நெல் அறுவடை பணிக்கு போதிய இயந்திரங்கள் கிடைக்காததால் நெல் அறுவடை பாதிப்பு
29 Jan 2020 1:29 PM GMT

நெல் அறுவடை பணிக்கு போதிய இயந்திரங்கள் கிடைக்காததால் நெல் அறுவடை பாதிப்பு

அறுவடை பணிக்கு போதிய இயந்திரங்கள் கிடைக்காததால், நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக நாகை பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் - நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை
9 Jan 2020 6:35 AM GMT

சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் - நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

காவிரி டெல்டா கடைமடை பகுதியில் சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் - 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
5 Jan 2020 9:14 AM GMT

நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் - 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புகையான் நோய் தாக்குதலால் சுமார்10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

சுருங்கிய வேளாண் பரப்பு-அரிசி உற்பத்தி பாதிப்பு
2 July 2019 5:44 AM GMT

சுருங்கிய வேளாண் பரப்பு-அரிசி உற்பத்தி பாதிப்பு

தமிழகத்தில் வேளாண் சாகுபடி பரப்பளவு குறைந்ததையடுத்து, மாநிலத்தின் அரிசி தேவையை பூர்த்தி செய்ய வெளி மாநிலங்களை சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நெல் ஜெயராமனுக்கு கவுரவம் - நெல் ஜெயராமன் குடும்பத்தினர் முதலமைச்சரை சந்தித்து நேரில் நன்றி
11 Jun 2019 8:40 AM GMT

"நெல் ஜெயராமனுக்கு கவுரவம்" - நெல் ஜெயராமன் குடும்பத்தினர் முதலமைச்சரை சந்தித்து நேரில் நன்றி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நெல் ஜெயராமன் குடும்பத்தினர் இன்று சந்தித்தனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல் : 100 க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
5 March 2019 11:47 AM GMT

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல் : 100 க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் பெயரில் கட்டாய வசூல் செய்யுமாறு அதிகாரிகள் மிரட்டுவதாக பகுதி நேர ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.