நெல் அறுவடை பணிக்கு போதிய இயந்திரங்கள் கிடைக்காததால் நெல் அறுவடை பாதிப்பு

அறுவடை பணிக்கு போதிய இயந்திரங்கள் கிடைக்காததால், நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக நாகை பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நெல் அறுவடை பணிக்கு போதிய இயந்திரங்கள் கிடைக்காததால் நெல் அறுவடை பாதிப்பு
x
அறுவடை பணிக்கு போதிய இயந்திரங்கள் கிடைக்காததால், நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக நாகை பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இயந்திரம் கிடைக்காததால் அறுவடைக்கு தயாராக நிற்கும் நெற்பயிர்கள் சாய்ந்து விடுவதாகவும் இதனால் நெல்மணிகள் உதிர்ந்து இழப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது போன்ற இழப்பை தடுக்கும் வகையில், வெளிமாநிலங்களில் இருந்து கதிர் அறுவடை இயந்திரங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்