திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் மழையால் சேதம் - நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையினால் 2000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன.
திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையினால் 2000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன. போளுர் பகுதியில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க அரசிடம் கோரியுள்ளனர்.
Next Story