நீங்கள் தேடியது "rain"

பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை
31 May 2022 7:29 PM GMT

பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை

சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில இடங்களில் சாலைகளில் மழை நீரோடு, சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் தெருக்களில் நடக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்
28 May 2022 8:16 AM GMT

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.