Rain Alert | Winter Rain | தமிழகத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மழை.. திடீர் மாற்றம் ஏன்?ரமணன் விளக்கம்
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?... மழையின் தீவிரம் எவ்வாறு இருக்கும் என்பதை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணனுடன் இணைந்து விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் கார்கே...
Next Story
