நீங்கள் தேடியது "21 days Lock down"

திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் மழையால் சேதம் - நஷ்டஈடு வழங்க  விவசாயிகள் கோரிக்கை
26 April 2020 9:03 AM GMT

திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் மழையால் சேதம் - நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையினால் 2000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன.

வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா - 37 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
23 April 2020 11:32 AM GMT

வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா - 37 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா - கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு
22 April 2020 5:39 PM GMT

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா - கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
19 April 2020 8:13 AM GMT

"வீடுகள் தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

காவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கண்டோன்மென்ட் பகுதியில் பணியாற்றும் முதல்நிலை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைக் கருவி மூலம் சோதனை நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வர்த்தகம் -  மத்திய அரசு புதிய உத்தரவு
19 April 2020 8:08 AM GMT

ஆன்லைன் வர்த்தகம் - மத்திய அரசு புதிய உத்தரவு

அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி சென்று வந்தவரின் மெடிக்கலில் பணி புரியும் பெண்களுக்கு கொரோனா - இருவரும் மருத்துவமனையில் அனுமதி
19 April 2020 6:20 AM GMT

டெல்லி சென்று வந்தவரின் மெடிக்கலில் பணி புரியும் பெண்களுக்கு கொரோனா - இருவரும் மருத்துவமனையில் அனுமதி

அரியலூர் மெடிக்கலில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

(17/04/2020) ஆயுத எழுத்து -  பூரண மதுவிலக்குக்கு வழிவகுக்குமா ஊரடங்கு...?
17 April 2020 5:37 PM GMT

(17/04/2020) ஆயுத எழுத்து - பூரண மதுவிலக்குக்கு வழிவகுக்குமா ஊரடங்கு...?

சிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ || கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) ||செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் || நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர் || பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், திரைப்பட நடிகர்

(16/04/2020) ஆயுத எழுத்து -  கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறைகிறதா ?
16 April 2020 4:21 PM GMT

(16/04/2020) ஆயுத எழுத்து - கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறைகிறதா ?

(16/04/2020) ஆயுத எழுத்து - கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறைகிறதா ? - சிறப்பு விருந்தினராக - ஜெபசிங், சமூக ஆர்வலர் // திருமாவளவன்.,எம்.பி, விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன், அ.தி.மு.க // Dr.அபரூபா சுனந்தினி, நுண்ணுயிரியல் துறை

5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் - தலைமை செயலாளர் சண்முகம்
16 April 2020 1:42 PM GMT

"5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்" - தலைமை செயலாளர் சண்முகம்

ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

கைக்குட்டை, துப்பட்டாவையும் மாஸ்க் போல பயன்படுத்தலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்
16 April 2020 1:39 PM GMT

"கைக்குட்டை, துப்பட்டாவையும் மாஸ்க் போல பயன்படுத்தலாம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்

எந்தவகை மாஸ்க் வேண்டுமானாலும் அணியலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும் - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
13 April 2020 2:26 AM GMT

"அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும்" - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆம்பூர் நகர பகுதிகள் கட்டுபடுதப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்ட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளளார்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளை செய்ய காவல்துறை தயாராக உள்ளது -திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் பேட்டி
3 April 2020 12:43 PM GMT

மக்களின் அத்தியாவசிய தேவைகளை செய்ய காவல்துறை தயாராக உள்ளது -திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் பேட்டி

திருச்சி சரகத்தில் ஊரடங்கை மீறியதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியாக வசிக்கும் முதியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.