எதிர்பாராமல் வந்த இயற்கையின் சாபம்.. விம்மி நிற்கும் விவசாயிகள் - 6ம் தேதி அதிசயம் நடக்குமா?

x

மழையால் வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள், கடன் வாங்கி நடவு செய்த விவசாயிகள் கண்ணீர், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் பாதிப்பு, பயிர் வகைகளும் பாதிக்கப்பட்டுள்ளது - விவசாயிகள்/விரைந்து நிவாரணம், காப்பீட்டு நிதியை வழங்க கோரிக்கை

மழை பாதிப்பை பார்வையிடுகிறது அமைச்சர்கள் குழு/குழுவோடு ஆலோசித்து இழப்பீடு குறித்து நடவடிக்கை/முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்