நீங்கள் தேடியது "Opposition"

மோடிக்கு வயதாகி விட்டது - திருநாவுக்கரசர்
22 May 2019 3:55 AM GMT

மோடிக்கு வயதாகி விட்டது - திருநாவுக்கரசர்

மோடிக்கு வயதாகி விட்டது என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

என் ஜாதியை கேட்கும் எதிர்க்கட்சிகள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
12 May 2019 2:01 AM GMT

என் ஜாதியை கேட்கும் எதிர்க்கட்சிகள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

எதிர்கட்சியினர் தன்னுடைய ஜாதி குறித்து கேட்பதில் ஆர்வம் செலுத்துவதாக கூறிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ஏழைகள் எல்லோரும் என்ன ஜாதியோ தானும் அந்த ஜாதி தான் என்று தெரிவித்தார்.

தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணிக்கு முகவரி இருக்காது - பொன்முடி
29 April 2019 11:57 AM GMT

தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணிக்கு முகவரி இருக்காது - பொன்முடி

தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணிக்கு முகவரி இருக்காது என பொன்முடி தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் நூதன முறையில் பணப்பட்டுவாடா - ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் புகார் மனு
8 Feb 2019 9:43 PM GMT

அதிமுகவினர் நூதன முறையில் பணப்பட்டுவாடா - ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் புகார் மனு

மதுரையில் தேர்தலின்போது, அதிமுகவினர் நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்ய முயற்சிப்பதாக, மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

50% வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை
4 Feb 2019 8:02 PM GMT

50% வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை

50% வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை.

மேற்கு வங்க விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ. முடிவு...
3 Feb 2019 9:54 PM GMT

மேற்கு வங்க விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ. முடிவு...

மேற்கு வங்க விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் - அமைச்சர் காமராஜ்
2 Feb 2019 11:40 PM GMT

மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் - அமைச்சர் காமராஜ்

மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் உறுதி அளித்தார்.

மடத்துக்குள் நுழைய புதிய மடாதிபதிக்கு எதிர்ப்பு: வரும் 3-ம் தேதி பக்தர்களுடன் மடத்துக்குள் நுழைய முடிவு
31 Jan 2019 11:19 PM GMT

மடத்துக்குள் நுழைய புதிய மடாதிபதிக்கு எதிர்ப்பு: "வரும் 3-ம் தேதி பக்தர்களுடன் மடத்துக்குள் நுழைய முடிவு"

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள வீரசைவ மடத்துக்குள் வரும் 3-ம் தேதி நுழைவு போராட்டம் நடத்தவுள்ளதாக மட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பும் - வரவேற்பும் : சமூக வலைதளத்தில் கருத்து மோதல்
27 Jan 2019 1:04 PM GMT

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பும் - வரவேற்பும் : சமூக வலைதளத்தில் கருத்து மோதல்

மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராகவும், அவரை வரவேற்கும் விதமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இனி தமிழகத்தில் எந்த எதிர்க்கட்சியும் தலைத்தூக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி
25 Jan 2019 5:18 PM GMT

இனி தமிழகத்தில் எந்த எதிர்க்கட்சியும் தலைத்தூக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் அ.தி.மு.க. சார்பில் சென்னை கே.கே.நகர். எம்.ஜி.ஆர். மார்கெட் அருகில் நடைபெற்றது.

எதிர் கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு : நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பணிகளை துவக்கினார்
18 Jan 2019 10:40 AM GMT

எதிர் கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு : நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பணிகளை துவக்கினார்

இலங்கையின் கொழும்பு நகரில், மஹிந்தி ராஜபக்சே எதிர்க் கட்சித் தலைவராக தமது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன் விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி
4 Jan 2019 7:58 AM GMT

கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன் விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயல் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.