மோடிக்கு வயதாகி விட்டது - திருநாவுக்கரசர்

மோடிக்கு வயதாகி விட்டது என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
x
ராகுல் காந்தி பிரதமர் ஆனாலும், ஆகவில்லை என்றாலும் கவலை இல்லை என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்