நீங்கள் தேடியது "Thanthi TV Exit Poll"
25 Oct 2019 1:20 AM IST
"காங்.வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்"- அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன்
புதுச்சேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
24 Oct 2019 3:32 PM IST
"டிசம்பரில் உறுதியாக உள்ளாட்சிமன்ற தேர்தல் வரும்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
"டிசம்பரில் உறுதியாக உள்ளாட்சிமன்ற தேர்தல் வரும்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
23 Oct 2019 2:37 AM IST
இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? : தந்தி டி.வி.யின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவு
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 3 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது.
25 May 2019 4:13 PM IST
தேர்தல் தோல்வி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு
மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்துள்ளார்.
25 May 2019 12:42 PM IST
ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி , எம்எல்ஏக்கள் ஊர்வலம்
17-வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க எம்.பிக்கள், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மெரினாகடற்கரையில் ஒன்று திரண்டனர்.
24 May 2019 4:53 PM IST
தமிழகத்தில் பா.ஜ.க. தோற்றது தமிழகத்திற்கு தான் இழப்பு - நடிகர் எஸ்.வி.சேகர்
தமிழகத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்தது, தமிழகத்திற்கு தான் இழப்பு என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
24 May 2019 2:47 PM IST
மக்களவையில் 3வது பெரிய கட்சி எது...?
நாடாளுமன்ற மக்களவையில் 3வது பெரிய கட்சி என்ற பெருமையை திமுக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 May 2019 1:33 PM IST
பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் மோடி சந்திப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல் .கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.
24 May 2019 1:09 PM IST
நீண்ட இரவு... விடியலுக்காக காத்திருந்த திருமா...சிதம்பரத்தில், நள்ளிரவு வரை வெளிவராத வெற்றி நிலவரம்...
சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்ற வெற்றி, அங்குலம் அங்குலமாக சாத்தியமானது.
24 May 2019 10:15 AM IST
"தவறான கொள்கை வெற்றி பெற்றுள்ளதால் அச்சம்" - கே.எஸ்.அழகிரி கருத்து
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி பெற்றுள்ள வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
24 May 2019 10:02 AM IST
"திராவிட கோட்டைக்குள் பாஜக நுழைய முடியவில்லை" - வைகோ
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நுழைந்த பாஜகவால், திராவிட இயக்க கோட்டையான தமிழகத்திற்குள் நுழைய முடியவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
24 May 2019 9:24 AM IST
மோடி தலைமையில் வளர்ச்சி திட்டங்கள் தொடரும், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழிசை நன்றி
மத்தியில் வளர்ச்சி திட்டங்கள் தொடர, மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வாக்களித்த அனைவருக்கும் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.