இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? : தந்தி டி.வி.யின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 3 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது.
x
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 3 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன்படி,நாங்குநேரி இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் ? என்ற கேள்விக்கு காங்கிரஸ் கூட்டணிக்கு என்று 42 முதல் 48 சதவிகிதம் பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தோம் என்று 46 முதல் 52 சதவிகிதம் பேரும் தெரிவித்தனர். 4 முதல் 7 சதவிகிதம் பேர் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்ததாக குறிப்பிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்