நீங்கள் தேடியது "Puducherry Kamaraj Nagar"

காங்.வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்- அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன்
24 Oct 2019 7:50 PM GMT

"காங்.வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்"- அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன்

புதுச்சேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் உறுதியாக உள்ளாட்சிமன்ற தேர்தல் வரும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
24 Oct 2019 10:02 AM GMT

"டிசம்பரில் உறுதியாக உள்ளாட்சிமன்ற தேர்தல் வரும்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

"டிசம்பரில் உறுதியாக உள்ளாட்சிமன்ற தேர்தல் வரும்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? : தந்தி டி.வி.யின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவு
22 Oct 2019 9:07 PM GMT

இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? : தந்தி டி.வி.யின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 3 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது.

காமராஜ் நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல்...
20 Oct 2019 7:15 PM GMT

காமராஜ் நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல்...

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதையொட்டி அந்த தொகுதியில் உள்ள 32 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
19 Oct 2019 12:12 PM GMT

இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.