"டிசம்பரில் உறுதியாக உள்ளாட்சிமன்ற தேர்தல் வரும்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

"டிசம்பரில் உறுதியாக உள்ளாட்சிமன்ற தேர்தல் வரும்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி மக்கள், அ.தி.மு.க-வுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்திருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்