"திராவிட கோட்டைக்குள் பாஜக நுழைய முடியவில்லை" - வைகோ

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நுழைந்த பாஜகவால், திராவிட இயக்க கோட்டையான தமிழகத்திற்குள் நுழைய முடியவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
x
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நுழைந்த பாரதிய ஜனதா கட்சியால், திராவிட இயக்க கோட்டையான தமிழகத்திற்குள் நுழைய முடியவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் இந்தியாவின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பி உள்ளதாகவும், வைகோ குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்