மக்களவையில் 3வது பெரிய கட்சி எது...?
பதிவு : மே 24, 2019, 02:47 PM
நாடாளுமன்ற மக்களவையில் 3வது பெரிய கட்சி என்ற பெருமையை திமுக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் நள்ளிரவு நிலவரப்படி வெற்றி மற்றும் முன்னணியை சேர்த்து 303 இடங்களுடன் அசுர பலத்துடன் பாஜக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, 52 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்நிலையில், 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக, விசிக வேட்பாளர்களையும் சேர்த்தால் திமுகவின் பலம் 23ஆகும். அதேநேரத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசும் தலா 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மூன்று கட்சிகளுக்கு இடையே 3வது இடத்தை பிடிக்க போட்டி எழுந்துள்ள நிலையில், முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, யாருக்கு அந்த பெருமை கிடைக்கும் என தெரியும்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1254 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5790 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6594 views

பிற செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...

திமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...

10 views

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்பேருந்தை பிடித்த போலீசார்

வேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

5 views

திருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...

திருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.

24 views

மது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...

ஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.

15 views

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...

கரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

22 views

விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை

'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.