மோடி தலைமையில் வளர்ச்சி திட்டங்கள் தொடரும், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழிசை நன்றி

மத்தியில் வளர்ச்சி திட்டங்கள் தொடர, மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வாக்களித்த அனைவருக்கும் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
x
மத்தியில் வளர்ச்சி திட்டங்கள் தொடர, மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வாக்களித்த அனைவருக்கும் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல் போனது குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம் என்று  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்