நீங்கள் தேடியது "Opposition"

சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு...
3 July 2019 8:38 AM GMT

சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு...

சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

சார்பு தொழில்துறையினருக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு - திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
3 July 2019 7:55 AM GMT

சார்பு தொழில்துறையினருக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு - திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

சார்பு தொழில்துறையினருக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
1 July 2019 8:15 AM GMT

மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் : தடையை மீறி நடத்தப்படும் - உதயகுமார்
26 Jun 2019 12:41 PM GMT

அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் : "தடையை மீறி நடத்தப்படும்" - உதயகுமார்

கூடன்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சி சார்பில் வரும் 29-ம் தேதி நடக்க இருந்த போராட்டத்திற்கு காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

அணுக்கழிவு சேமித்து வைக்கும் விவகாரம் : மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி - அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்
26 Jun 2019 9:01 AM GMT

"அணுக்கழிவு சேமித்து வைக்கும் விவகாரம்" : மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி - அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

அணு கழிவு மையம் பாதுகாப்பானது என்றால் அதனை வேறு மாநிலங்களில் புதைக்க வேண்டியது தானே : சீமான்
21 Jun 2019 10:08 PM GMT

அணு கழிவு மையம் பாதுகாப்பானது என்றால் அதனை வேறு மாநிலங்களில் புதைக்க வேண்டியது தானே : சீமான்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இளைஞர்களை சீமான், கமல் வன்முறைக்கு தூண்டுகின்றனர் - அமைச்சர் கருப்பணன்
20 Jun 2019 10:07 PM GMT

இளைஞர்களை சீமான், கமல் வன்முறைக்கு தூண்டுகின்றனர் - அமைச்சர் கருப்பணன்

கமலஹாசனும், சீமானும் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

(20/06/2019) ஆயுத எழுத்து : சவால்களை சமாளிக்குமா ஆளும் கட்சிகள் ?
20 Jun 2019 5:54 PM GMT

(20/06/2019) ஆயுத எழுத்து : சவால்களை சமாளிக்குமா ஆளும் கட்சிகள் ?

சிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // கான்ஸ்டான்டைன் ,தி மு க // அய்யநாதன், பத்திரிகையாளர் // தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை

கூடங்குளம் அணுகழிவு திட்டம் : மக்களுக்கு பேராபத்து - நடிகர் இமான் அண்ணாச்சி
16 Jun 2019 3:58 AM GMT

கூடங்குளம் அணுகழிவு திட்டம் : "மக்களுக்கு பேராபத்து" - நடிகர் இமான் அண்ணாச்சி

'மக்களுக்கு பேராபத்தை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுக் கழிவு திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடினால் முதல் ஆளாக கலந்து கொள்வேன்' என்று நடிகர் இமான் அண்ணாச்சி தெரிவித்தார்.

குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்
11 Jun 2019 9:32 AM GMT

குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்

கோபிசெட்டிபாளையம் அருகே குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட கிணற்றை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் அணு கழிவுகள் சேமிப்பு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
11 Jun 2019 8:56 AM GMT

கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் அணு கழிவுகள் சேமிப்பு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் அணு கழிவுகளை சேமித்து வைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மொழியை திணிக்கும் எண்ணம் இல்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
2 Jun 2019 9:43 PM GMT

"மொழியை திணிக்கும் எண்ணம் இல்லை" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

'மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே, புதிய கல்விக் குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும்' என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.