நீங்கள் தேடியது "on"

மாணவர்கள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் - விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர்
13 Jan 2019 12:33 PM GMT

"மாணவர்கள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்" - விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர்

"மாணவர்கள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்" - விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர்

மலேசியாவில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்
5 Jan 2019 7:47 AM GMT

மலேசியாவில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 116 கிராம் தங்கத்தை திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது பாஜகவினர் பயங்கர தாக்குதல்...
5 Jan 2019 4:38 AM GMT

சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது பாஜகவினர் பயங்கர தாக்குதல்...

ஆக்ராவில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது பாஜகவை சேர்ந்த சிலர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஜி மீதான பாலியல் புகார் : வழக்கை தனிநீதிபதிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு
4 Jan 2019 5:47 AM GMT

ஐஜி மீதான பாலியல் புகார் : வழக்கை தனிநீதிபதிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்க விதித்திருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

சூதாட்ட கும்பலை பிடிக்க சென்ற காவலர்களை வழி மறித்து கொலை வெறி தாக்குதல்...
31 Dec 2018 2:27 AM GMT

சூதாட்ட கும்பலை பிடிக்க சென்ற காவலர்களை வழி மறித்து கொலை வெறி தாக்குதல்...

ஆந்திர மாநிலம் அனந்த புரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க சென்ற போலீசாரை வழிமறுத்து தாக்கிய கும்பல், போலீஸ் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தியுள்ளது.

மைக்ரோ ஓவனில் மறைத்து கொண்டு வந்த 80 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
29 Dec 2018 12:09 PM GMT

மைக்ரோ ஓவனில் மறைத்து கொண்டு வந்த 80 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

தெலங்கானாவின் சேம்ஷாபாத் விமான நிலையத்தில் ஓமன் நாட்டிலிருந்து வந்த பயணியிடம் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்
29 Dec 2018 11:23 AM GMT

பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்

எகிப்தில் சுற்றுலா பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யானைகள் வழித்தடம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
27 Dec 2018 8:34 AM GMT

யானைகள் வழித்தடம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட நிலத்தை, அறிவிப்பாணையில் இருந்து நீக்க பரிந்துரைத்த நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவி கொலை...
26 Dec 2018 1:08 PM GMT

200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவி கொலை...

200 ரூபாய் பணத்துக்காக கர்ப்பிணி மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பிதுரைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...
26 Dec 2018 11:20 AM GMT

தம்பிதுரைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...

ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க. தான் காரணம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தயாரா என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவசாயி...
26 Dec 2018 10:29 AM GMT

தனியார் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவசாயி...

தனியார் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவாசாயி , பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டதாக கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை சக விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்
26 Dec 2018 10:23 AM GMT

பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்

சென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.