பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்

எகிப்தில் சுற்றுலா பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்
x
எகிப்தில் சுற்றுலா பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் வியட்நாமை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் உள்பட மொத்தம் 4 பேர்  பலியாயினர். பஸ்சில் பயணித்த 11 பேர் படுகாயமடைந்தனர். ஜிசா பிரமீடு அமைந்துள்ள இடத்தின் அருகே நடந்த இந்த குண்டு வெடிப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்