நீங்கள் தேடியது "officers"

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி
7 Feb 2019 9:36 AM GMT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி

மதுரை மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு
22 Jan 2019 2:45 AM GMT

அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு

அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு

மின்வேலியில் சிக்கி மிளா, காட்டுபன்றி பலி : தோட்ட மேலாளர் 3 பேரை வனத்துறையினர் கைது
18 Nov 2018 3:09 AM GMT

மின்வேலியில் சிக்கி மிளா, காட்டுபன்றி பலி : தோட்ட மேலாளர் 3 பேரை வனத்துறையினர் கைது

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் சூரிய மின் வேலி அமைக்கப்பட்டு நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் : அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் சம்பத் உத்தரவு
15 Nov 2018 10:05 AM GMT

இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் : அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் சம்பத் உத்தரவு

அரசு அதிகாரிகள் மாலை வரை ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் உத்தரவிட்டுள்ளார்.

18 ஐ. பி. எஸ் அதிகாரிகள் இடமாற்றம்...
3 Nov 2018 6:40 PM GMT

18 ஐ. பி. எஸ் அதிகாரிகள் இடமாற்றம்...

தமிழகத்தில், 18 ஐ. பி. எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கத்தார் நாட்டில் உயிரிழந்த ஓமலூர் தொழிலாளி - உடலை கொண்டு வர உதவி கோரும் உறவினர்கள்
1 Nov 2018 8:00 AM GMT

கத்தார் நாட்டில் உயிரிழந்த ஓமலூர் தொழிலாளி - உடலை கொண்டு வர உதவி கோரும் உறவினர்கள்

கத்தார் நாட்டில் உயிரிழந்த இளைஞரின் உடலை கொண்டு வர அரசு உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இனிப்பு பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு
31 Oct 2018 8:29 AM GMT

இனிப்பு பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு

இனிப்பு பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு

கடலூர் பேருந்து நிலைய கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை....
6 Oct 2018 10:47 AM GMT

கடலூர் பேருந்து நிலைய கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை....

கடலூர் பேருந்து நிலைய கடைகளில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
26 Sep 2018 11:11 AM GMT

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

வருவாய் துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்...
26 Sep 2018 8:25 AM GMT

வருவாய் துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்...

சென்னையில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம்...
19 Sep 2018 2:41 PM GMT

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம்...

தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் மீது லஞ்ச புகார் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
12 Sep 2018 7:22 AM GMT

வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் மீது லஞ்ச புகார் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் மேற்பார்வையாளர் சகாதேவன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நகர ஊரமைப்பு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.