மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி

மதுரை மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி
x
மதுரை மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 200 க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள், வாக்காளரின் அடையாளத்தை உறுதி படுத்துதல் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் நடராஜன் பயிற்சி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்