இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் : அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் சம்பத் உத்தரவு

அரசு அதிகாரிகள் மாலை வரை ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் : அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் சம்பத் உத்தரவு
x
அரசு அதிகாரிகள் மாலை வரை ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்கிறது எனக் கூறினார். மாலை 6 மணிக்கு மேல் தாழ்வான  பகுதியில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்