நீங்கள் தேடியது "night"

சனிக்கிழமை இரவு விருந்தில் துப்பாக்கிச்சூடு... கொலையாளி யார்?- தேடுதல் வேட்டை தீவிரம்
25 May 2021 8:16 AM GMT

சனிக்கிழமை இரவு விருந்தில் துப்பாக்கிச்சூடு... கொலையாளி யார்?- தேடுதல் வேட்டை தீவிரம்

அமெரிக்காவில் பண்ணை வீட்டில் நடைபெற்ற இரவு விருந்தில் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பயங்கரத்தை விவரிக்கிறது,

இரவுநேர ஊரடங்குக்கு வாய்ப்பு - அரசு எச்சரிக்கை
10 April 2021 6:37 AM GMT

இரவுநேர ஊரடங்குக்கு வாய்ப்பு - அரசு எச்சரிக்கை

கொரோனா கட்டுப்பாடுகள் பயனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இரவு நேர மராத்தான் - முதல் முறையாக அறிமுகம் : மாற்றுத்திறனாளிகள் உள்ட 3000 பேர் பங்கேற்பு
19 Jan 2019 5:05 AM GMT

இரவு நேர மராத்தான் - முதல் முறையாக அறிமுகம் : மாற்றுத்திறனாளிகள் உள்ட 3000 பேர் பங்கேற்பு

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் முதல் முறையாக இரவு நேர மராத்தான் போட்டி நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக கொண்ட இந்த போட்டியில், 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

நடுநிசியில் உலா வரும் காட்டுயானைகள் : பீதியில் உறைந்த குடியிருப்புவாசிகள்
29 Dec 2018 10:02 AM GMT

நடுநிசியில் உலா வரும் காட்டுயானைகள் : பீதியில் உறைந்த குடியிருப்புவாசிகள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூச்சியூர் கிராமத்தில், நள்ளிரவில் உலா வரும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சி தேர்தல் : மத்திய அமைச்சர் தகவல்
19 Dec 2018 11:12 AM GMT

தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சி தேர்தல் : மத்திய அமைச்சர் தகவல்

தமிழகத்துக்கான உள்ளாட்சி வளர்ச்சி நிதியின் முதல் தவணை தொகையான, 877 கோடி ரூபாயை வழங்க வாய்ப்பு இல்லை என்று மத்திய பஞ்சாயத்து துறை இணை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.