மின்வேலியில் சிக்கி மிளா, காட்டுபன்றி பலி : தோட்ட மேலாளர் 3 பேரை வனத்துறையினர் கைது

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் சூரிய மின் வேலி அமைக்கப்பட்டு நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மின்வேலியில் சிக்கி மிளா, காட்டுபன்றி பலி : தோட்ட மேலாளர் 3 பேரை வனத்துறையினர் கைது
x
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் சூரிய மின் வேலி அமைக்கப்பட்டு நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்களை காட்டு விலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்பதற்காக மின் வேலியில் மின்சாரம் பாய்ச்சியுள்ளனர். அங்கு சுமார் 4 வயதுள்ள பெண் மிளா ஒன்றும் காட்டுபன்றி ஒன்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. தகவலறிந்து வந்த வனத்துறையினர் தோட்ட மேலாளர் 3 பேரை கைது செய்து சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்