நீங்கள் தேடியது "wild"

ஹோட்டலில் புகுந்த காட்டு யானை - ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம்
10 July 2019 1:41 AM IST

ஹோட்டலில் புகுந்த காட்டு யானை - ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம்

கோவை தடாகம் பகுதியில் ஹோட்டலில் புகுந்த காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.

மின்வேலியில் சிக்கி மிளா, காட்டுபன்றி பலி : தோட்ட மேலாளர் 3 பேரை வனத்துறையினர் கைது
18 Nov 2018 8:39 AM IST

மின்வேலியில் சிக்கி மிளா, காட்டுபன்றி பலி : தோட்ட மேலாளர் 3 பேரை வனத்துறையினர் கைது

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் சூரிய மின் வேலி அமைக்கப்பட்டு நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் காட்டு யானைகள் முகாம்
12 Sept 2018 9:25 AM IST

விவசாய நிலங்களில் காட்டு யானைகள் முகாம்

கொடைக்கானல் அருகே புலியூர் மற்றும் அஞ்சுவீடு பகுதி விவசாய விளைநிலங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

வன விலங்குகளை பாதுகாக்க புது முயற்சி...
29 Aug 2018 4:27 PM IST

வன விலங்குகளை பாதுகாக்க புது முயற்சி...

இந்தியாவின் வன வளத்தை பாதுகாக்கும் நோக்கில், வன விலங்குகளுக்கான கீதம், கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.

குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்
10 Aug 2018 9:11 AM IST

குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினர் பிடித்தனர்.