கால் முறிந்து காட்டு யானைக்கு மருத்துவ சிகிச்சை

கால் முறிந்து காட்டு யானைக்கு மருத்துவ சிகிச்சை
Published on

கேரளாவின் மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் கர்லாகி என்ற வனப்பகுதியில் 3 நாட்களாக ஆண் யானை ஒன்று காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கால்நடை மருத்துவரின் உதவியோடு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் மயங்கிய நிலையில் இருந்த யானையின் காலில் ஏற்பட்ட காயம் மற்றும் முறிவுக்கு மருத்துவ குழுவினர், வனத்துறையினரின் உதவியோடு சிகிச்சை அளித்தனர். மயக்கம் தெரிந்தவுடன் யானையை காட்டில் விட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com