இனிப்பு பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு

இனிப்பு பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு
இனிப்பு பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு
x
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இனிப்பு பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் வரலெட்சுமி தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் தரமற்ற, காலாவதியான திண்பண்டங்கள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரம் குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரி வரலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்Next Story

மேலும் செய்திகள்