நீங்கள் தேடியது "Safety"

ஆபத்து நேரும் போது ஒலி எழுப்பும் நிர்பயா செப்பல் - ஆபத்தின் போது இனி காலணியும் கைகொடுக்கும்
16 Feb 2020 3:49 PM GMT

ஆபத்து நேரும் போது ஒலி எழுப்பும் 'நிர்பயா செப்பல்' - ஆபத்தின் போது இனி காலணியும் கைகொடுக்கும்

பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையிலான கருவி ஒன்றை தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு: வரும் 25ஆம் தேதி போராட்டம் - திருமாவளவன்
15 Jun 2019 11:41 AM GMT

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு: "வரும் 25ஆம் தேதி போராட்டம்" - திருமாவளவன்

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ஆம் தேதி நெல்லையில் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வற்புறுத்தி துபாய் பாரில் நடனமாட வைக்க முயற்சி : சிபிசிஐடி பெண் ஆய்வாளர் மீது பிள்ளைகள் புகார்
26 April 2019 11:29 AM GMT

"வற்புறுத்தி துபாய் பாரில் நடனமாட வைக்க முயற்சி" : சிபிசிஐடி பெண் ஆய்வாளர் மீது பிள்ளைகள் புகார்

பணத்தாசையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு : இந்தியா முழுவதும் நடைபயணம் செய்யும் டெல்லி இளைஞர்
19 Feb 2019 9:10 PM GMT

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு : இந்தியா முழுவதும் நடைபயணம் செய்யும் டெல்லி இளைஞர்

பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் ஷர்மா என்ற இளைஞர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு: தமிழகத்துக்கு மத்திய அரசு விருது
29 Jan 2019 7:35 PM GMT

ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு: தமிழகத்துக்கு மத்திய அரசு விருது

ஆரோக்கியமான பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய அளவில் நடைபெற்ற ஆரோக்கிய பாரத பயண நிகழ்ச்சிகளில் சிறந்த மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு
22 Jan 2019 2:45 AM GMT

அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு

அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு
21 Jan 2019 8:04 PM GMT

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு

எட்வின் ஜீவன் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சியிடம் மனுஅளித்தனர்.

காணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்
16 Jan 2019 8:42 PM GMT

காணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 மருத்துவ குழு, 10 ஆம்புலன்ஸ் - தயாராக இருக்கும் - மாவட்ட ஆட்சியர்
12 Jan 2019 11:20 AM GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 மருத்துவ குழு, 10 ஆம்புலன்ஸ் - தயாராக இருக்கும் - மாவட்ட ஆட்சியர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த உயர்நீதிமன்றம் அமைத்துள்ள ஒருங்கிணைப்பு குழுவிற்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு
9 Jan 2019 9:56 PM GMT

ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு

ரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் வசதிக்காக ஜிஆர்பி என்ற பாதுகாப்பு செயலியை ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.