Kanimozhi | Women | Men | "ஆண்களுக்கும் அறிவுரை கூறி வளர்க்க வேண்டும்"கனிமொழி MP

x

"ஆண்களுக்கும் அறிவுரை கூறி வளர்க்க வேண்டும்"

கனிமொழி MP

பெண்களை பொருளாக பார்க்கும் மனநிலை மாறாவிட்டால், சமூகம் மாறாது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

சென்னை ரெட்டேரியில் திமுகவின் இளம் பெண்கள் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக எம்.பி கனிமொழியிடம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து மாணவிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பெண்களுக்கு மட்டுமே அறிவுரைகளை வழங்காமல், ஆண்களுக்கும் பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும் என கனிமொழி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்