Chennai-ல் தனியாக வசிக்கும் முதியோருக்கு பெரும் ஆறுதல் கொடுக்கும் செய்தி
சென்னையில் தனியாக வசிக்கும் முதியோருக்கு பாதுகாப்பு
முதியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய கமிஷனரின் புதிய ஏற்பாடுகள்
முதியோர் பாதுகாப்புக்கு 'பந்தம்' செயலி
உதவி எண்கள் - 14567 மற்றும் 1800 180 1253
காவல் நிலையம் வாரியாக முதியவர்கள் விபரம் சேகரிப்பு
முதியோர் வசிக்கும் வீட்டுக்கு காவலர் தினசரி கட்டாயம் செல்ல வேண்டும்
முதியோர் பாதுகாப்பை காவலர் உறுதி செய்ய வேண்டும்
முதியோருக்கு மருத்துவ, அத்தியாவசிய உதவியை செய்ய வேண்டும்
இரவு மட்டுமல்லாமல் தேவைப்படும் நேரத்தில் ரோந்து பணிகளை செய்ய வேண்டும்
Next Story
