நீங்கள் தேடியது "O Panneerselvam"

பட்ஜெட் மீதான பொது விவாதம் 17 ஆம் தேதி தொடக்கம் - சபாநாயகர் தனபால்
14 Feb 2020 12:40 PM GMT

பட்ஜெட் மீதான பொது விவாதம் 17 ஆம் தேதி தொடக்கம் - சபாநாயகர் தனபால்

நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட சட்டப்பேரவை நிகழ்வுகள் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு
14 Feb 2020 9:52 AM GMT

ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு

துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2020-21க்கான தமிழக பட்ஜெட்: மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் - பன்னீர்செல்வம்
7 Feb 2020 9:06 AM GMT

2020-21க்கான தமிழக பட்ஜெட்: "மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்" - பன்னீர்செல்வம்

2020-21ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை, மாநில மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களிடமிருந்து அ.தி.மு.க. அரசை பிரிக்க முடியாது - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
25 Jan 2020 9:20 PM GMT

"தமிழக மக்களிடமிருந்து அ.தி.மு.க. அரசை பிரிக்க முடியாது" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மக்களிடமிருந்து அதிமுக அரசை பிரிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை - நிர்மலா சீதாராமன்
19 Jan 2020 8:30 AM GMT

"குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை" - நிர்மலா சீதாராமன்

குடியுரிமை சட்டத்தின் மூலம் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை முன்னணி அமைப்பு மனுத் தாக்கல்
13 Jan 2020 7:08 PM GMT

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை முன்னணி அமைப்பு மனுத் தாக்கல்

தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகிவற்றுக்கு எதிராக சிறுபான்மை முன்னணி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

துணை முதல்வர் புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு, புறப்பட தயாரான நிலையில் கோளாறு கண்டுபிடிப்பு
13 Jan 2020 7:04 PM GMT

துணை முதல்வர் புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு, புறப்பட தயாரான நிலையில் கோளாறு கண்டுபிடிப்பு

சென்னை விமான நிலையத்தில், மதுரை செல்வதற்காக துணை முதலமைச்சர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.

முதலீட்டு வழிகாட்டுதல் அனுமதி உயர் மட்ட குழு கூட்டம் : முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
13 Jan 2020 5:48 PM GMT

முதலீட்டு வழிகாட்டுதல் அனுமதி உயர் மட்ட குழு கூட்டம் : முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர் மட்ட குழு இரண்டாவது கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு
13 Jan 2020 12:41 PM GMT

கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு

கோவையில் தமுமுகவினர் அண்ணா சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடும்பத்துடன், பேரணி நடத்தினர்.

திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி
13 Jan 2020 12:37 PM GMT

திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருச்சியில் பேரணி நடைபெற்றது

(10/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிப்பார்த்த உள்ளாட்சி
10 Jan 2020 4:49 PM GMT

(10/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிப்பார்த்த உள்ளாட்சி

சிறப்பு விருந்தினர்களாக : விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ//கோவை சத்யன், அ.தி.மு.க //சத்யாலயா ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர்//பேராசிரியர் அருணன், சி.பி.எம்

ஓய்வூதியர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்
8 Jan 2020 1:42 PM GMT

"ஓய்வூதியர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" - பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய காப்பீடு திட்டம் 2 ஆயிரத்து 22ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.